|
| டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவு |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 25 ஆகஸ்டு 2008 ( 13:44 IST ) | |
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 43.42/43 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 43.43/46 ஆக காணப்பட்ட டாலர் மதிப்பு, பின்னர் 16 காசுகள் வரை சரிந்து 43.58/59 என்ற நிலைகு சென்றது.
மாத இறுதி என்பதால் எண்ணெய் நிறுவனங்கள், முக்கிய பில் செட்டில்மென்ட்டுகளுக்கான டாலர்களை அதிகம் அளவில் வாங்கியதால் டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டதாக அன்னியச் செலாவணி வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|