யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவு
மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 ஆகஸ்டு 2008   ( 12:22 IST )
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து வீழ்ச்சியடைந்து காணப்பட்ட சென்செக்ஸ், முற்பகல் 11 மணியளவில் 231 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வுடன் 14,678 ல் நிலைகொண்டது.

இந்நிலையில, இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சரிந்து காணப்பட்ட சென்செக்ஸ், முற்பகல் 11.15 மணியளவில் 231 புள்ளிகள் சரிந்து 14,447 ஆக காணப்பட்டது.

ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, என்டிபிசி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ்,ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ்,கிராஸிம்,விப்ரோ,லார்சன் அண்ட் டூப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் வீழ்ச்சியடைந்து காணப்பட்டன.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 89 புள்ளிகள் சரிந்து 4,327 ஆக காணப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 102 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரிப்பு
சென்செக்ஸ் 98 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 78 புள்ளிகள் சரிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...