யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008   ( 18:34 IST )
சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 102 புள்ளிகள் சரிந்து 14,544 ல் நிலைகொண்டது.

இந்நிலையில, இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 67 புள்ளிகள் உயர்வுடன் 14,611 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், காலை 11.10 மணியளவில் 77 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலைன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி லிமிடெட, லார்சன் அண்ட் டூப்ரோ, கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், பெல், டாடா ஸ்டீல், டாடா கன்சல்டன்சி, விப்ரோ மற்றும் ஏசிசி உள்ளிட்ட பல்வேறு முன்னநி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்து காணப்பட்டன.

இந்நிலையில், மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வுடன் 14,678 ல் நிலைகொண்டது.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 48 புள்ளிகள் உயர்வுடன் 4,416 ல் நிலைகொண்டது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 102 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரிப்பு
சென்செக்ஸ் 98 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 78 புள்ளிகள் சரிவு
'பணவீக்கம் மென்மேலும் அதிகரிக்கும்'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...