|
| சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008 ( 12:24 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து முன்னேற்றமாக காணப்படும் சென்செக்ஸ், காலை 11.10 மணியளவில் 77 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் நிறைவடையும்போது சென்செக்ஸ் 102 புள்ளிகள் சரிந்து 14,544 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 160 புள்ளிகள் உயர்வுடன் 14,703 ஆக காணப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலைன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி லிமிடெட, லார்சன் அண்ட் டூப்ரோ, கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ, பெல், டாடா ஸ்டீல், டாடா கன்சல்டன்சி, விப்ரோ மற்றும் ஏசிசி உள்ளிட்ட பல்வேறு முன்னநி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்து காணப்பட்டன.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 22 புள்ளிகள் உயர்ந்து 4,390 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|