|
| வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரிப்பு |
| பெங்களூர் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 ஆகஸ்டு 2008 ( 16:06 IST ) | |
வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் வி. லீலாதர் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் வந்த லீலாதர, செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது வங்கிகளின் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், வங்கிகளின் கடன் வளர்ச்சி பாதிக்கப்படுமா எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வங்கிகள் வழங்கிய கடன் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக கூறினார்.
ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி நிலவரப்படி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியன் வங்கிகள் 25.8 சதவீதம் அதிகமாக கடன் வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவர தகவல் மூலம் தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் கூறினா
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|