யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 98 புள்ளிகள் சரிவு
மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 ஆகஸ்டு 2008   ( 11:59 IST )
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 98 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது 78 புள்ளிகள் சரிந்து 14,645 ல் நிலைகொண்டிருந்தது.

இந்நிலையில, இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சரிந்த சென்செக்ஸ், சிறிது நேரத்தில் 164 புள்ளிகள் சரிந்து 14,481 ஆக காணப்பட்டது.

அதன் பின்னர் சென்செக்ஸ் புள்ளிகளில் லேசான முன்னேற்றம் காணப்பட்டு, சரிவு குறையத் தொடங்கியது.

இந்நிலையில, காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 98 புள்ளிகள் சரிந்து 14,547 ஆக காணப்பட்டது.

மாருதி, ஏசிசி, பார்தி ஏர்டெல, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஹிண்டல்கோ, மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா, பெல, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிந்து காணப்பட்டன.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 25 புள்ளிகள் சரிந்து 4,368 ஆக காணப்பட்டது.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 78 புள்ளிகள் சரிவு
'பணவீக்கம் மென்மேலும் அதிகரிக்கும்'
சென்செக்ஸ் 46 புள்ளிகள் உயர்வு!
எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்
பணவீக்கம் 12.44% ஆக உயர்வு!
சென்செக்ஸ் 369 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...