|
| சென்செக்ஸ் 78 புள்ளிகள் சரிவு |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 ஆகஸ்டு 2008 ( 18:39 IST ) | |
சென்செக்ஸ் இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது, 78.52 புள்ளிகள் சரிந்து 14,645.66-ல் நிலைகொண்டிருந்தது. மும்பை பங்குச்சந்தையில் கடந்த 14-ம் தேதி மாலை வர்த்தகம் முடிவடையும்போது, சென்செக்ஸ் 369 புள்ளிகள் சரிவுடன் 14,724-ல் நிலைகொண்டிருந்தது.
இந்நிலையில், இன்றைய வர்த்தகத்தில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன.
மும்பை பங்குச்சந்தையில், இன்றைய வர்த்தகத்தில் ஹிண்டில்கோ, கிராஸிம், ரிலையன்ஸ் கம்யூ., ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், ஐடிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் மதிப்பு சரிந்திருந்தன.
அதேநேரத்தில் ஹெச்டிஎஃப்சி, சத்யம், எல் அண்ட் டி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் மதிப்பு உயர்ந்திருந்தன.
இதனிடையே, தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டெண் (நிஃப்டி) 37.65 புள்ளிகள் சரிந்து 4,393.05 -ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|