|
| 'பணவீக்கம் மென்மேலும் அதிகரிக்கும்' |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 ஆகஸ்டு 2008 ( 18:28 IST ) | |
இந்தியாவின் பணவீக்கம் மென்மேலும் அதிகரிக்கும் என்று இங்கிலாந்தின் வங்கி நிறுவனமான பர்க்ளேஸ் கணித்துள்ளது.
உணவுப் பொருட்கள மற்றும் எண்ணெய் விலைகள் காரணமாக, இந்த ஆண்டு முழுவதும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், பெட்ரோலியப் பொருட்களின் விலையை இந்திய அரசு மேலும் உயர்த்தக் கூடும் என்றும் பர்க்ளேஸ் ஆய்வு தெரிவிக்கிறது.
நாட்டின் பணவீக்கம் கடந்த 2-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12.44 சதவிகிதமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|