|
| பணவீக்கம் 12.44% ஆக உயர்வு! |
பணவீக்கம் கடந்த 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஆகஸ்ட் 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 12.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் ஜூலை 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 12.01 சதவீதமாக இருந்தது.
பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் டீசல் எண்ணெய் விலை ஆகியவற்றின் உயர்வு காரணமாக கடந்த ஒரே வாரத்தில் 0.43 சதவீதம் உயர்ந்ததே இந்த பணவீக்க உயர்வுக்கு காரணம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|