யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிவு
மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 14 ஆகஸ்டு 2008   ( 15:49 IST )
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிந்து காணப்பட்டது.

அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42.64/65 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42.82/84 ஆக காணப்பட்டது.பின்னர் அது 23 காசுகள் வரை சரிந்து 42.87/88 ஆக வீழ்ச்சியடைந்தது.

கச்சா எண்ணெய் வாங்குவதற்கான டாலர் தேவைகள் அதிகரித்ததாலும், இந்திய பங்குச் சந்தையில் காணப்பட்ட வீழ்ச்சியாலும் ரூபாய் மதிப்பு சரிந்து காணப்பட்டதாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 15,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி
சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட மாட்டாது : தியோரா
ரூபாய் மதிப்பு 24 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 74 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 292 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...