|
| பணவீக்கம் 11.89 சதவீதமாக சரிவு |
| புதுடெல்லி (ஏஜென்சி), 24 ஜூலை 2008 ( 17:23 IST ) | |
அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பணவீக்கம் 11.89 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 5 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.89 சதவீதத்திலிருந்து 11.91 சதவீதமாக, அதாவது 0.2 சதவீதம் அதிகரித்திருந்தது.
இந்நிலையில், கடந்த 12 ம் தேதியுடன் வாரத்தில் நாட்டின் பணவீக்கம் 11.91 சதவீதத்திலிருந்து 11.89 சதவீதமாக அதாவது 0.2 சதவீதம் குறைந்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசும், ரிசர்வ் வங்கியும் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் தாக்கம் தற்போதுதான் ஏற்படத் துவங்கியுள்ளதாகவும், வரும் நாட்களில் பணவீக்க சதவீதம் மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|