யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
ரூபாய் மதிப்பு 43 காசுகள் உயர்வு
மும்பை(ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008   ( 13:11 IST )
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 43 காசுகள் உயர்ந்து காணப்பட்டது.

அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42.73 / 74 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42.49 / 51 ஆக காணப்பட்டது.

பின்னர் அது மேலும், அதாவது 43 காசுகள் வரை உயர்ந்து 42.30 / 31 ஆக காணப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு நேற்று வெற்றி பெற்றதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் முன்னேற்றமான நிலை காணப்பட்டதன் காரணமாகவே ரூபாய் மதிப்பு உயர்ந்து காணப்பட்டதாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 669 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 254 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 265 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 215 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்வு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...