யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 254 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008   ( 20:25 IST )
சென்செக்ஸ் 254 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் ன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 215 புள்ளிகள் உயர்வுடன் 13,850-ல் நிலைகொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து முன்னேற்றம் காணப்பட்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், பெல், எல் அண்ட் டி, ஏசிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் மதிப்பு உயர்ந்து காணப்பட்டன.

இந்நிலையில், மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 254 புள்ளிகள் உயர்வுடன் 14,404 ல் நிலைகொண்டது.

இதனிடையே, தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 80 புள்ளிகள் உயர்வுடன் 4,240 ல் நிலைகொண்டது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 265 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 215 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயர்வு
இந்தியன் வங்கி நிகரலாபம் ரூ.217 கோடியாக உயர்வு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...