யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிவு
மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008   ( 13:13 IST )
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து காணப்பட்டது.

அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42.68 / 70 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து 42.70 / 72 ஆக காணப்பட்டது.

பின்னர் அது 42.68 க்கும் 42.85 க்குமிடையே ஏறி இறங்கி காணப்பட்டது.

நாடாளுமன்றத்தில் அரசு இன்று நம்பிக்கை வாக்குகோர உள்ள நிலையில், அதன் தாக்கம் வர்த்தகர்களிடையேயும் காணப்பட்டதால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 265 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 215 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயர்வு
இந்தியன் வங்கி நிகரலாபம் ரூ.217 கோடியாக உயர்வு
சத்யம் நிகர லாபம் 45 % அதிகரிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...