|
| சென்செக்ஸ் 265 புள்ளிகள் உயர்வு |
| மும்பை (ஏஜென்சி), 22 ஜூலை 2008 ( 11:30 IST ) | |
சென்செக்ஸ் இன்று காலை 11 மணியளவில் 265.66 புள்ளிகள் உயர்ந்து 14,115.70 ஆக இருந்தது.
மும்பை பங்குச்சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 215 புள்ளிகள் உயர்வுடன் 13,850-ல் நிலைகொண்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது.
இதற்கு, மக்களவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெறுவது உறுதி என்ற நம்பிக்கை வர்த்தகர்களிடையே இருந்து வருவதே காரணம் என பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், பெல், எல் அண்ட் டி, ஏசிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் மதிப்பு உயர்ந்திருந்தன.
இதனிடையே, தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டெண் (நிஃப்டி) 80.50 புள்ளிகள் உயர்ந்து 4,240 ஆக இருந்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|