யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயர்வு
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜூலை 2008   ( 11:07 IST )
சென்செக்ஸ் இன்று காலை 10.48 மணியளவில் 112.79 புள்ளிகள் உயர்ந்து 13,748.19 ஆக இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்வுடன் 13,635-ல் நிலைகொண்டிருந்தது.

இந்நிலையில், வர்த்தகம் இன்று காலை தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் காணப்பட்டது.

இதற்கு, ஆசிய பங்குச்சந்தைகளின் நிலவி வரும் சாதகமான நிலையின் எதிரொலியே காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

மும்பை பங்குச்சந்தையில் ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட பல்வேறு நிறுவனப் பங்குகளின் மதிப்பும் உயர்ந்திருந்தன.

இதனிடையே, தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டெண் (நிஃப்டி) 11.80 புள்ளிகள் உயர்ந்து 4,114.05 ஆக இருந்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தியன் வங்கி நிகரலாபம் ரூ.217 கோடியாக உயர்வு
சத்யம் நிகர லாபம் 45 % அதிகரிப்பு
தங்கம், வெள்ளி விலையில் வீழ்ச்சி
சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்வு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...