யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
இந்தியன் வங்கி நிகரலாபம் ரூ.217 கோடியாக உயர்வு
மும்பை (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஜூலை 2008   ( 17:23 IST )
நாட்டின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் வங்கியின், கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டின் நிகரலாபம் 2.64 சதவிகிதம் உயர்ந்து ரூ.217.62 கோடியாகியுள்ளது.

இது, முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் (ஜூன் 30, 2007) ரூ.212.09 கோடியாக இருந்ததாக, அந்நிறுவனம் மும்பை பங்குச்சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேபோல், கடந்த ஆண்டு ரூ.1,376.74 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய், ஜூன் 30, 2008 காலாண்டின் முடிவில் ரூ.1,744.99 கோடியாக உயர்ந்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சத்யம் நிகர லாபம் 45 % அதிகரிப்பு
தங்கம், வெள்ளி விலையில் வீழ்ச்சி
சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 536 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...