|
| சத்யம் நிகர லாபம் 45 % அதிகரிப்பு |
| மும்பை (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஜூலை 2008 ( 13:47 IST ) | |
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் 30 ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு இறுதியில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 45 சதவீதம் அதிகரித்து 547.70 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 378.32 கோடி ரூபாயாக இருந்தது.
அதேபோன்று மொத்த வருவாயும் 2,653.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இது 1,893.39 கோடி ரூபாயாக இருந்ததாகவும் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|