யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
தங்கம், வெள்ளி விலையில் வீழ்ச்சி
மும்பை (ஏஜென்சி), 19 ஜூலை 2008   ( 13:37 IST )
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று வீழ்ச்சி காணப்பட்டது.

மும்பை சந்தையில் நேற்று மாலை வர்த்தக முடிவின்போது காணப்பட்ட நிலையிலிருந்து, இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 190 ரூபாய் சரிந்தும், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 55 ரூபாய் குறைந்தும் காணப்பட்டது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 25,470 ஆகவும், ஆபரண தங்கம் 10 கிராமுக்கு 13,220.99 ஆகவும், 24 காரட் தங்கம் 13,285 ஆகவும் காணப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 536 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு
பணவீக்கம் 11.9 சதவீதமாக அதிகரிப்பு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்வு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...