|
| சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு |
| மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2008 ( 18:27 IST ) | |
சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 126 புள்ளிகள் உயர்வுடன் 13,238 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், சில நிமிடங்களில் சென்செக்ஸ் 163 புள்ளிகள் உயர்வுடன் 13,274 ஐ எட்டியது.
பின்னர் நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்ந்து 13173 ஆக காணப்பட்டது.
லார்சன் அண்ட் டூப்ரோ, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோலியம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்து காணப்பட்டன.
இந்நிலையில், இன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்வுடன் 13,635 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 145 புள்ளிகள் உயர்ந்து 4,092 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|