யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 72 புள்ளிகள் உயர்வு
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008   ( 19:38 IST )
சென்செக்ஸ் 72 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக் கிழமையன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்வுடன் 13,454 ல் நிலைகொண்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 108 புள்ளிகள் உயர்வுடன் 13,562 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், சில நிமிடங்களில் 259.80 புள்ளிகள் உயர்ந்து 13,713.80 ஆக காணப்பட்ட நிலையில், 10.45 மணியளவில் 300.9 புள்ளிகள் உயர்ந்து 13754.9 ஆக காணப்பட்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, பெல், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, கிராஜிம் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் பங்கு மதிப்புகள் உயர்ந்து காணப்பட்டன.

இந்நிலையில், மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 72 புள்ளிகள் உயர்ந்து 13,526 ஆக காணப்பட்டது.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 14 புள்ளிகள் உயர்ந்து 4,030 ல் நிலைகொண்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு
10 பேர் பணிபுரியும் நிறுவனத்திலும் பி.எஃப்: மத்திய அரசு
அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்தது
பணவீக்கம் : மக்களுக்கு விளக்கமளிக்க அரசு விளம்பரம்
வீட்டு கடன் வட்டியை உயர்த்தியது எஸ்பிஐ
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாரோயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...