|
| டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிவு |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008 ( 13:16 IST ) | |
அன்னியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று 6 காசுகள் உயர்ந்து காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 43.15 / 16 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து 43.09 / 10 ஆக காணப்பட்டது.
பங்குச் சந்தையில் இன்று காலை காணப்பட்ட முன்னேற்றமான நிலையின் தாக்கமே ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணம் என அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|