|
| அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்தது |
| மும்பை(ஏஜென்சி), சனிக்கிழமை, 5 ஜூலை 2008 ( 17:21 IST ) | |
இந்தியவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 691 பில்லியன் டாலராக குறைந்தது.
கடந்த ஜூன் 27 ம் தேதிக்கு முந்தைய வாரத்தில் இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 312.81 அமெரிக்க டாலராக இருந்தது.
இந்நிலையில், ஜூன் 27 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னியச் செலாவணி கையிருப்பு 311.79 பில்லியன் அமெரிக்க டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேபோன்று அன்னிய கரன்சி மதிப்பு 302.744 மில்லியன் டாலரிலிருந்து 302.05 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேபோன்று தங்கத்தின் கையிருப்பு 9.202 பில்லியன் டாலராக வீழ்ச்சியடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|