யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வு
மும்பை(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2008   ( 18:03 IST )
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து காணப்பட்டது.

அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 43.30 / 31 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 43.25 / 26 ஆக காணப்பட்டது.

பங்குச் சந்தையில் இன்று முதலீடுகள் அதிக அளவு வரலாம் என்ற எதிர்பார்ப்பும், வர்த்தகத்தில் காணப்பட்ட முன்னேற்றமும் ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்வு
பணவீக்கம் 11.63 சதவீதமாக அதிகரிப்பு
சென்செக்ஸ் 203.66 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 571 புள்ளிகள் சரிவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிவு
வட்டி விகிதத்தை உயர்த்தியது யெஸ் பேங்க்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...