யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
பணவீக்கம் 11.63 சதவீதமாக அதிகரிப்பு
புதுடெல்லி(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2008   ( 12:12 IST )
நாட்டின் பணவீக்கம் 11.63 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் 21 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் நாட்டின் பணவீக்கம், 11.42 சதவீதமாக இருந்தது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதன் தாக்கம் உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்வுக்கு வித்திட்டது.

இதன் காரணமாக ஜூன் 21 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.63 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் பணவீக்கம் வருகிற நாட்களில் 13 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையின் உயர்வே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 203.66 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் 571 புள்ளிகள் சரிவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிவு
வட்டி விகிதத்தை உயர்த்தியது யெஸ் பேங்க்
சென்செக்ஸ் 513 புள்ளிகள் சரிவு
மீண்டது சென்செக்ஸ் ; 703 புள்ளிகள் உயர்வு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...