யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 571 புள்ளிகள் சரிவு
மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 3 ஜூலை 2008   ( 18:25 IST )
சென்செக்ஸ் 571 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 703 புள்ளிகள் உயர்வுடன் 13,665 ல் நிலைகொண்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 134 சரிவுடன் 13,531 ஆக காணப்பட்ட சென்செக்ஸ், சிறிது நேரத்தில் சென்செக்ஸ் 385 புள்ளிகள் வரை சரிந்தது.

அதன் பின்னர் சிறு முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை அதிக அளவில் விற்றதால், சென்செக்ஸ் புள்ளிகளில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டது.

இதனால் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 513.47 புள்ளிகள் வரி சரிந்து 13, 151.15 என்ற நிலைக்கு வீழ்ச்சியடைந்தது.

மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் வீழ்ச்சியடைந்து காணப்பட்டன.

இந்நிலையில், மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 571 புள்ளிகள் சரிவுடன் 13,094 ல் நிலைகொண்டது.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 167 புள்ளிகள் சரிந்து 3,926 ல் நிலைகொண்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிவு
வட்டி விகிதத்தை உயர்த்தியது யெஸ் பேங்க்
சென்செக்ஸ் 513 புள்ளிகள் சரிவு
மீண்டது சென்செக்ஸ் ; 703 புள்ளிகள் உயர்வு
ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்வு
சென்செக்ஸ் 181 புள்ளிகள் உயர்வு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...