யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
பணவீக்கம் 7.61 சதவிகிதமாக அதிகரிப்பு
புதுடெல்லி(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 12:38 IST )
நாட்டின் பணவீக்கம், கடந்த ஏப்ரல் 26-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 7.61 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய வாரத்தில் 7.57 சதவிதமாக காணப்பட்டது.

2007-ம் ஆண்டின் இதேக் காலக்கட்டத்தில் பணவீக்கம் 6.01 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விலைவாசியைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த நிலையிலும், கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 26-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தயாரிப்பு பொருட்களில் இரும்பு மற்றும் எஃகின் விலை குறைந்திருந்த போதிலும் காய்கறிகள், பழங்கள், மீன் உணவுகள், மிளகு வகைகளின் மொத்த விற்பனை விலை உயர்ந்து காணப்பட்டதால் பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 17, 000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது
சென்செக்ஸ் 258 புள்ளிகள் சரிவு
உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 21 சதவீதம் அதிகரிப்பு
ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace