யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 17, 000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது
மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 11:43 IST )
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய ஐந்து நிமிடத்தில் சென்செக்ஸ் 17,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 258 புள்ளிகள் சரிவுடன் 17,801 ல் நிலைகொண்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய ஐந்து நிமிடத்தில் 106 புள்ளிகள் சரிந்து 16,974 ஆக காணப்பட்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் , ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் எனர்ஜி,லார்சன் அண்ட் டூப்ரோ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஐடிசி, இன்ஃபோசிஸ் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் இன்று மிகவும் சரிந்து காணப்பட்டது.

இன்று காலை வர்த்தகத்தையும் சேர்த்து கடந்த நான்கு தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் ஏறக்குறைய 520 புள்ளிகள் சரிந்துள்ளது.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 29 புள்ளிகள் சரிந்து 5,052 ஆக காணப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 258 புள்ளிகள் சரிவு
உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 21 சதவீதம் அதிகரிப்பு
ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிவு
ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace