யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 258 புள்ளிகள் சரிவு
மும்பை (ஏஜென்சி), 8 மே 2008   ( 18:44 IST )
சென்செக்ஸ் 258 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் ன்று மாலை வர்த்தகம் முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிவுடன் 17,339 ல் நிலைகொண்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது சென்செக்ஸ் 127 புள்ளிகள் சரிவுடன் 17,212 ஆக காணப்பட்டது.ஆனால் அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிந்தது.

சர்வதேச சந்தைகளில் காணப்படும் பலவீனமான நிலையின் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில், முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்க துவங்கிய்தால் , சென்செக்ஸ் புள்ளிகளில் சரிவு காணப்பட்டதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்ந்து இன்றைய வர்த்தக நேரம் முழுவதும் சென்செக்ஸ் புள்ளிகள் சரிவுடனேயே காணப்பட்ட நிலையில், மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 258 புள்ளிகள் சரிவுடன் 17,801 ல் நிலைகொண்டது.

இதனிடயே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 54 புள்ளிகள் சரிவுடன் 5,082 ல் நிலைகொண்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 21 சதவீதம் அதிகரிப்பு
ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவு
சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிவு
ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிவு
சிறு நகரங்களில் ஏடிஎம் குறித்த விழிப்புணர்வு: எஸ்பிஐ திட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace