யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவு
மும்பை(ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008   ( 13:54 IST )
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து காணப்பட்டன.

அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41.35 ஆக் இருந்தது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு 16 காசுகள் சரிந்து 41.51 / 53 ஆக காணப்பட்டது.

பின்னர் அது 41.50 க்கும் 41.71 க்கும் இடையே ஏறி இறங்கி காணப்பட்டது.

கச்சா எண்ணெயின் விலை உயர்வு மற்றும் அவற்றை இறக்குமதி செய்வதற்காக தேவைப்படும் டாலர்களின் தேவை அதிகரித்தது ஆகியவையே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிவு
ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிவு
சிறு நகரங்களில் ஏடிஎம் குறித்த விழிப்புணர்வு: எஸ்பிஐ திட்டம்
சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace