|
| சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிவு |
| மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 11:36 IST ) | |
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய ஐந்து நிமிடத்தில் சென்செக்ஸ் 152 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிவுடன் 17,339 ல் நிலைகொண்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய ஐந்தே நிமிடத்தில் 152 புள்ளிகள் சரிந்து 17,111 ஆக காணப்பட்டது.
சர்வதேச சந்தைகளில் காணப்படும் பலவீனமான நிலையின் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில், முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்க துவங்கிய்தால் , சென்செக்ஸ் புள்ளிகளில் சரிவு காணப்பட்டதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடயே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 43 புள்ளிகள் சரிந்து 5,101 ஆக காணப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|