யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிவு
மும்பை(ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008   ( 13:37 IST )
டாலருக்கு நிகரான ரூபாயு மதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு இன்று சரிந்து காணப்பட்டது.

அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40.95 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு க்டந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு நேற்றைய வர்த்தக முடிவின்போது காணப்பட்ட மதிப்பிலிருந்து 10 காசுகள் சரிந்து 41.05 / 06 ஆக காணப்பட்டது.

அதன் பின்னர் ரூபாய் மதிப்பு , 41.04 க்கும் 41.19 க்குமிடையே ஏறி இறங்கி காணப்பட்டது.

எண்ணெய் நிறுவனங்களுக்கான டாலர் தேவைகள் அதிகமானதுதான் ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிறு நகரங்களில் ஏடிஎம் குறித்த விழிப்புணர்வு: எஸ்பிஐ திட்டம்
சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவு
பணவீக்கத்தைக் குறைக்க அரசு மேலும் நடவடிக்கை : மோன்டெக்
ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்தன
சென்செக்ஸ் 107 புள்ளிகள் சரிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace