|
| சிறு நகரங்களில் ஏடிஎம் குறித்த விழிப்புணர்வு: எஸ்பிஐ திட்டம் |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008 ( 12:41 IST ) | |
திருச்சி, தஞ்சை போன்ற சிறுநகரங்களில் ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.
வங்கிகளில் பணம் பெறுவதற்காக, தற்போது நீண்ட கியூவில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியதில்லை. நமக்கு தேவையான பணத்தை, அடுத்த சில நமிடங்களிலேயே தரும் தானியங்கி பணம் பட்டுவாடா இயந்திரங்களை (ஏடிஎம்) அனைத்து வங்கிகளும் அறிமுகப்படுத்தியுள்ளன.
எனினும், நகர்ப்புற மக்கள் ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்தும் அளவுக்கு, சிறு நகரங்களில் உள்ள மக்கள் பயன்படுத்துவதில்லை.
இதனால், ஏடிஏம்களை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து தஞ்சை, திருச்சி போன்ற சிறு நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வங்கி திட்டமிட்டுள்ளது.
அதோடு, வங்கு கணக்கில் உள்ள தொகை பற்றிய விபரத்தையும் காலாண்டுக்கு ஒருமுறை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|