யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிவு
மும்பை(ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008   ( 12:06 IST )
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய ஐந்து நிமிடத்தில் சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிந்து 17,269 ஆக காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் ,நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 17,373 ல் நிலைகொண்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய ஐந்து நிமிடத்தில் ஆசியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக முன்னணி நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டன.

இதன் காரணமாக சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிந்து 17,269 ஆக காணப்பட்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, லார்சன் அண்ட் டூப்ரோ , ஐடிசி, எம்டிஎன்எல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிந்து காணப்பட்டன.

இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 34 புள்ளிகள் சரிந்து 5,110 ஆக காணப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவு
பணவீக்கத்தைக் குறைக்க அரசு மேலும் நடவடிக்கை : மோன்டெக்
ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்தன
சென்செக்ஸ் 107 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 109 புள்ளிகள் சரிவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace