|
| சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவு |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 மே 2008 ( 16:41 IST ) | |
சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் முடிவடைந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கும்போது , சென்செக்ஸ் 49 புள்ளிகள் சரிவுடன் 17,441 ஆக காணப்பட்டது.
அதன் பின்னர் சென்செக்ஸ் புள்ளிகளில் லேசான உயர்வு காணப்பட்ட போதிலும், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவு விற்கப்பட்டதால் சென்செக்ஸ் புள்ளிகளில் சரிவு ஏற்படத் துவங்கியது.
ரிலையன்ஸ் எனர்ஜி 3 %, பாரதி ஏர்டெல் , டிஎல்எப் மற்றும் மாருதி ஆகியவற்றின் பங்கு மதிப்புகள் தலா 2.5 சதவீதம் சரிந்து காணப்பட்டன.
மேலும் மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா , விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் ஹெச்டிஎப்சி ஆகியவற்றின் பங்கு மதிப்பும் சரிந்து காணப்பட்டன.
அதே சமயம் சிப்லா, ஐடிசி, ஓஎன்ஜிசி மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவற்றின் பங்கு மதிப்புகள் உயர்ந்து காணப்பட்டன.
இந்நிலையில், மாலையில் வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 17,373 ல் நிலைகொண்டது.
இதனிடையே தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 47 புள்ளிகள் சரிந்து 5,145 ல் நிலைகொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|