யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
பணவீக்கத்தைக் குறைக்க அரசு மேலும் நடவடிக்கை : மோன்டெக்
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 மே 2008   ( 14:04 IST )
நாட்டில் விலைவாசி குறையாத பட்சத்தில், மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மோன்டெக் சிங் அலுவாலியா கூறினார்.

இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், பணவீக்க விகிதம் கண்டிப்பாக குறைக்கப்பட வேண்டும் என்றும், தேவை ஏற்பட்டால் அரசு மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

பணவீக்கத்தை எதிர்ப்பார்த்த அளவில் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற அவரிடம், முன்பேர வணிகத்துக்கு தடை விதிக்கப்படுமா என்று கேட்டதற்கு, பணவீக்கத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளதாக கூறினார்.

மேலும், நடப்பாண்டின் பொருளாதார வளர்ச்சி 8-ல் இருந்து 8.5 சதவிகிதம் வரை இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்தன
சென்செக்ஸ் 107 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் 109 புள்ளிகள் சரிவு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு
அட்சய திரிதியை: தங்கம் விலை குறையலாம்
சென்செக்ஸ் 59 புள்ளிகள் உயர்வு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace