|
| ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்தன |
| மும்பை(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 மே 2008 ( 13:34 IST ) | |
அன்னிய செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து காணப்பட்டது.
அன்னிய செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40.61 ஆக இருந்தது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து 40.65 / 66 ஆக காணப்பட்டது.
அதன் பின்னர் ரூபாய் மதிப்பு 40.65 க்கும் 40.72 க்கும் ஏறி இறங்கி காணப்பட்டது.
இன்றைய ரூபாய் மதிப்பு சரிவுக்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் டாலர்களை அதிக அளவில் வாங்கியதுதான் காரணம் என்று அன்னிய செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|