|
| பெட்ரோல் விலையை உயர்த்தும் முடிவு ஒத்திவைப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 31 ஜனவரி 2008 ( 13:45 IST ) | |
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தொடர்பான முடிவை, ஒரு வாரத்துக்கு மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
இந்தத் தகவலை இன்று தெரிவித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, எண்ணெய் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு நியமித்துள்ள குழுவில், இறுதி முடிவு மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக அடுத்த வாரம் மத்திய அமைச்சரவை முடிவு மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய அரசின் அமைச்சர்கள் குழுவுடன் அமைச்சர் முரளி தியோரா ஆலோசனை நடத்தினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பிரிவோம் சந்திப்போம் | | அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|