|
| பொருளாதார வளர்ச்சி 9.6% ஆக உயர்வு |
| புதுடெல்லி (ஏஜென்சி), 31 ஜனவரி 2008 ( 12:53 IST ) | |
2006-07-க்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி 9.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் 9.4 சதவிகிதமாக இருந்தது.
தற்போதைய 0.2 சதவிகித உயர்வுக்கு, தயாரிப்புத்துறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றமே காரணமாகும்.
இந்த நிதியாண்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி 9.4 சதவிகிதமாக உயர்ந்து ரூ.28,64,847 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 2005-06 நிதியாண்டில் ரூ.26,12,847 கோடியாக இருந்தது என்று மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
சுரங்கத் துறையில் 5.7 சதவிகிதம் மற்றும் தயாரிப்பு துறையில் 12 சதவிகித வளர்ச்சி, இந்த நிதியாண்டில் எட்டப்பட்டுள்ளது.
அதேபோல் மின்சாரம், எரிவாயு மற்றும் நீர் வழங்கலில் 6 சதவிகிதமும், கட்டுமானத் துறையில் 12 சதவிகிதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், வேளாண்துறை வளர்ச்சி 6.1 சதவிகிதத்தில் இருந்து 3.8 சதவிகிதமாக குறைந்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பிரிவோம் சந்திப்போம் | | அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|