|
| சீனாவில் கூடுதலாக மையங்களை அமைக்கிறது விப்ரோ |
| பெங்களூர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 செப்டம்பர் 2007 ( 22:02 IST ) | |
சீனாவில் மேலும் சில மையங்களை அமைக்கவுள்ளதாக இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சுரேஷ் சேனாபதி கூறுகையில், "சீனாவில் மேலும் சில மையங்களை அமைக்கவிருக்கிறோம். அடுத்த ஒருசில ஆண்டுகளில் கூடுதல் மையங்கள் திறக்கப்படும்" என்றார்.
பெங்களூரைச் சேர்ந்த இந்த மென்பொருள் உற்பத்தி மையம், சீனாவில் ஏற்கெனவே 3 மையங்களைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|