யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
அகமதாபாத்திலிருந்து எமிரேட்ஸ் விமான சேவை
அகமதாபாத்(ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 செப்டம்பர் 2007   ( 20:18 IST )
துபாயை தளமாக கொண்டு செயல்படும் மிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், குஜராத் மாநிலம் கமதாபாத்திலிருந்து தனது விமான சேவையை தொடங்கவுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் எட்டு இடங்களிலிருந்து விமான சேவையை இயக்கி வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், தற்போது ஒன்பதாவதாக அகமதாபாத்திலிருந்து விமான சேவையை இயக்க உள்ளது.

புதன்கிழமை தவிர்த்து வாரத்திற்கு 6 நாட்கள் இந்த விமான சேவையை இயக்க உள்ளது எமிரேட்ஸ்.

பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரு பிரிவுகளிலுமே செயல்பட உள்ள எமிரேடஸ், இதற்காக ஏ 330 - 200 மற்றும் 777 - 200 ரக விமானங்களை பயன்படுத்த உள்ளது.

அகமதாபாத் - துபாய் இடையே, அறிமுக சிறப்பு சலுகை கட்டணமாக ( எக்கனாமிக் வகுப்பு ) 14, 995 ரூபாயும், பிசினஸ் கிளாஸ் கட்டணமாக 34, 995 ரூபாயும் வசூலிக்கப்படும் என்றும், இந்த சலுகை கட்டணம் வருகிர டிசம்பர் 15 ம் தேதி வரை மட்டுமே அளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்த்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிங்கப்பூரில் நுழைகிறது பார்தி ஏர்டெல்
மலேசிய நிறுவனத்தை கையகப்படுத்தியது ரிலையன்ஸ்
எல்ஐசி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 40.74 ஆக சரிவு
துபாயில் அலுவலகம் திறக்கிறது லார்சன் அண்ட் டூப்ரோ
தங்கம் விலை திடீர் உயர்வு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace