|
| சிங்கப்பூரில் நுழைகிறது பார்தி ஏர்டெல் |
| புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 செப்டம்பர் 2007 ( 20:19 IST ) | |
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைபேசி நிறுவனமான பார்தி ஏர்டெல், சிங்கப்பூரில் செயல்பட அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பார்தி ஏர்டெல் ( சிங்கப்பூர் ) பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில், பார்தி ஏர்டெல்லின் துணை நிறுவனமாக இது செயல்படும்.
தனது சொந்த உட்கட்டமைப்பு வசதிகள் மூலமாக சிங்கப்பூரிலிருந்து சர்வதேச அளவில் தொலைபேசி சேவைகளை, தனது வாடிக்கையாளர்களுக்கு அது அளிக்கும்.
இத்தகவலை இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் உயர்திகாரி டேவிட் நிஷ்பால், சிங்கப்பூரிலிருந்து செயல்படப்போவதன் மூலம் இந்தியா மற்றும் 90 நாடுகளில் ஏர்டெல்லின் தொலைபேசி தொடர்பு இருக்கும் என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|