யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
மலேசிய நிறுவனத்தை கையகப்படுத்தியது ரிலையன்ஸ்
புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 செப்டம்பர் 2007   ( 19:42 IST )
மலேசியாவைச் சேர்ந்த பாலியஸ்டர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

ஹுயலான் என்ற அந்த நிறுவனம் கடந்த 1989 ம் ஆண்டில் நிறுவப்பட்டது.துணி தயாரிப்புக்கு தேவையான பாலியஸ்டர் மட்டுமின்றி,நைலான் தயாரிப்பு வசதி மற்றும் திறனும் கொண்டது இந்நிறுவனம்.

இந்நிலையில், டெல்லி வந்த ஹூயலான் நிறுவன பிரதிநிதிகளுடனான பேச்சு வார்த்தைக்கு பின்னர், அந்நிறுவனத்தி ரிலையன்ஸ் கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இத்தகவலை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் எவ்வளவு தொகைக்கு இந்நிறுவனத்தை ரிலையன்ஸ் கையகப்படுத்தியது என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எல்ஐசி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 40.74 ஆக சரிவு
துபாயில் அலுவலகம் திறக்கிறது லார்சன் அண்ட் டூப்ரோ
தங்கம் விலை திடீர் உயர்வு
விரிவாக்கம் : பிஎஸ்என்எல் ரூ. 22,881 கோடி முதலீடு
சீனாவில் 3 வது ஐடி மையத்தை தொடங்குகிறது டிசிஎஸ்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace