யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
எல்ஐசி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு
கடலூர்(ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 செப்டம்பர் 2007   ( 16:50 IST )
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி நிறுவனத்திற்கு, பணியாளர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிடவில்லை எனில், நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, அதன் ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

கடந்த 14 ஆண்டு காலமாக, மத்திய அரசின் கொள்கை அடிப்படையில் பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.இதன் காரணமாக சுமார் 16,000 பணியிடங்கள் காலியாக உள்ளன.

எல்ஐசி நிர்வாகமே சுமார் 6,000 பணியிடங்களை நிரப்ப தயாராக இருந்தும், மத்திய அரசு அதற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை.

எனவே வருகிற டிசம்பர் மாதத்திற்குள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை எனில், நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படும் என அகில இந்திய காப்பீட்டு பணியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 40.74 ஆக சரிவு
துபாயில் அலுவலகம் திறக்கிறது லார்சன் அண்ட் டூப்ரோ
தங்கம் விலை திடீர் உயர்வு
விரிவாக்கம் : பிஎஸ்என்எல் ரூ. 22,881 கோடி முதலீடு
சீனாவில் 3 வது ஐடி மையத்தை தொடங்குகிறது டிசிஎஸ்
உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்ந்தது
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace