|
| டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 40.74 ஆக சரிவு |
| மும்பை(ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 செப்டம்பர் 2007 ( 16:20 IST ) | |
அன்னியச் செலாவணி சந்தையில், இன்று டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 40.74 ஆக சரிந்து காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் கடந்த வெள்ளிக் கிழமையன்று வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 40.68 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், அன்னியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 40.74 / 75 ஆக சரிந்து காணப்பட்டது.
பின்னர் அது ஓரளவு உயர்ந்து 40.62 / 64 ஆக காணப்பட்டது.
சர்வதேச சந்தையில் நிலவுகிற குழப்பமான நிலை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் சரிந்து காணப்பட்டது போன்ற காரணங்களால்தான், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிந்து காணப்பட்டதாக அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|