|
| துபாயில் அலுவலகம் திறக்கிறது லார்சன் அண்ட் டூப்ரோ |
| துபாய்(ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 செப்டம்பர் 2007 ( 16:04 IST ) | |
இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் மற்றும் கட்டுமான கம்பெனியான லார்சன் அண்ட் டூப்ரோ, விரைவிலேயே துபாயில் அலுவலகம் ஒன்றை அமைக்க உள்ளது.
துபாயில் அலுவலகம் திறப்பதற்காக அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்து விட்டால் இன்னும் சில மாதங்களில் அங்கு அலுவலகம் திறக்கப்பட்டுவிடும் என்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவன தலைமை நிர்வாகி விஜய் தெரிவித்தார்.
வளைகுடா நாடுகளில் தாங்கள் நுழைய இதுவே சரியான தருணம் என்றும் அவர் கூறினார்.
வளைகுடா நாடுகளில் தகவல் தொழில் நுட்ப சேவை தொடர்பான தொழில், ஆண்டொன்றுக்கு சுமார் 600 மில்லியன் டாலராக உள்ளது என்றும், இதனை பயன்படுத்தி லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம், தனது தொழில் மூலம் இன்னும் மூன்றாண்டுகளில் ஆண்டுக்கு 100 மில்லியன் டர்ன் ஓவரை எட்ட முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|