|
| தங்கம் விலை திடீர் உயர்வு |
| புதுடெல்லி(ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007 ( 19:10 IST ) | |
கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
பண்டிகைக் காலங்கள் விரைவில் நெருங்குவதால்,வரவிருக்கும் மாதங்களில் இந்திய அளவில் தங்க நகைகள் வாங்குவது அதிகரிக்கும்.
இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் நகை தயாரிப்பாளர்கள் இப்பொழுதிருந்தே நகைகள் செய்வதற்காக தங்கத்தை அதிக அளவில் வாங்க ஆரம்பித்துவிட்டனர்.
இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.இந்நிலையில், கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை, 10 கிராமுக்கு 90 ரூபாய் வரை அதிகரித்து 9,390 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை மற்றும் அமெரிக்க சந்தையில் நிலவும் சாதகமான நிலைதான் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என இந்திய தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|