யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
விரிவாக்கம் : பிஎஸ்என்எல் ரூ. 22,881 கோடி முதலீடு
புதுடெல்லி(ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007   ( 17:28 IST )
தனது விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக, நடப்பு நிதியாண்டில் 22,881 கோடி ரூபாய் முதலீடு செய்ய பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை தொலைபேசி நிறுவனமான பிஎஸ்என்எல், பல்வேறு வகையான விரிவாக்க திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி நடப்பு 2007 - 08 ம் நிதியாண்டில், விரிவாக்க திட்டத்திற்காக 22, 881 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இத்தகவலை டெல்லியில் அந்நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான குல்தீப் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வருகிற 2008 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 2 மில்லியன் இணைப்புகளை அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சீனாவில் 3 வது ஐடி மையத்தை தொடங்குகிறது டிசிஎஸ்
உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்ந்தது
அதிவேக ரயில் பாதைகள் அமைப்பதில் மாநிலங்கள் ஆர்வம்
நாடு முழுவதும் வரும் 12-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்தது
எகிப்து, சவுதிக்கு ஏற்றுமதி : மாருதி திட்டம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace