|
| சீனாவில் 3 வது ஐடி மையத்தை தொடங்குகிறது டிசிஎஸ் |
| பெங்களூர்(ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007 ( 16:50 IST ) | |
டாடா கன்சல்டன்சி நிறுவனம், சீனாவில் விரைவிலேயே தனது மூன்றாவது தகவல் தொழில் நுட்ப (ஐடி) மையத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.
மேலும் அந்நாட்டிற்கான பணியாளர்களின் எண்ணிக்கையையும் ஐந்து மடங்கு அதிகரித்து 5,000 மாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இத்தகவலை பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த டாடா கன்சல்டன்சி நிறுவன துணை தலைவர் என்.சந்திரசேகரன், சீனாவில் அமைய உள்ள மூன்றாவது மையம், வருகிற மார்ச் மாதத்திற்கு முன்னதாகவே நிறுவப்பட்டுவிடும் என கூறினார்.
சீனாவில் உள்ள டாடா கன்சல்டன்சி மையத்தில் தற்போது 1000 பணியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|