|
| உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்ந்தது |
| பெங்களூர்(ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007 ( 16:50 IST ) | |
விமானத்திற்கான எரி பொருள் விலை உயர்ந்ததன் காரணமாக, பல்வேறு முன்னணி விமான நிறுவனங்கள், உள்நாட்டு விமான கட்டணங்களை அதிகரித்துள்ளது.
பொதுத் துறை நிறுவனமான இந்தியன் நிறுவனம், அனைத்து வகுப்பு டிக்கெட்டுகளுக்குமான கட்டணத்தில் ரூ.45 முதல் 400 வரை உயர்த்தியுள்ளது.
இந்த உள்நாட்டு விமான பயணக் கட்டண உயர்வு, வருகிற 10 ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேபோன்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் உள்நாட்டு விமானக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இவ்விரு நிறுவனங்களையும் தொடர்ந்து மேலும் பல நிறுவனங்களும் உள்நாட்டு பயணக் கட்டணத்தை அதிகரிகக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|